
புதிய குரல் பத்திரிகை வாசிப்பதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
2023 செப்டம்பரில் துவங்கப்பட்ட எமது மின்னிதழ் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதால் இனி மின்னிதழை சந்தா பெற்று வாசிக்கலாம். முன்னரைப்போல இலவசமாக வாசிக்க முடியாது என்பதை தெரியப்படுத்துகிறோம். admin@puthiyakural.ca எனும் மின்னஞ்சலுக்கு தொடர்பு கொண்டு மாத அடிப்படையிலும் வருட அடிப்படையிலும் கட்டணம் செலுத்தி வாசிக்கலாம்.